ss

Advertisment

நாமக்கல் போராட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மார்க்சிஸ்ட் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன். இது குறித்த அவரது அறிக்கை:

Advertisment

தமிழகஆளுநர்பன்வாரிலால்புரோகித்நேற்றுநாமக்கல்மாவட்டத்தில்ஆய்வுமேற்கொண்டபோது,அவரதுவருகைக்குஎதிர்ப்புதெரிவித்துதிமுக,சிபிஐ(எம்)உள்ளிட்டஎதிர்கட்சிகள்சார்பில்கருப்புக்கொடிஆர்ப்பாட்டம்நடைபெற்றது.இந்தஆர்ப்பாட்டத்தில்இரண்டாயிரத்திற்கும்மேற்பட்டோர்கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டம்முடிந்துகலைந்துசெல்கின்றபோதுஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதிமுகவினர்192பேரைகைதுசெய்துசிறையில்அடைத்துள்ளனர்.இந்தகைதுநடவடிக்கையைகண்டித்துசென்னைஆளுநர்மாளிகைமுன்புஇன்று(23.06.2018)திமுகசெயல்தலைவர்மு.க.ஸ்டாலின்தலைமையில்முற்றுகைபோராட்டம்நடத்தியதிமுகவினர்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையின்இந்தஜனநாயகவிரோதநடவடிக்கையைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின்மாநிலசெயற்குழுவன்மையாககண்டிக்கிறது.

மத்தியஅரசுக்குஅடிபணிந்து,கைப்பாவையாகஅதிமுகஅரசுசெயல்படுவதால்,மாநிலஅரசின்அதிகாரத்தில்அத்துமீறிஆய்வுஎன்றபெயரில்ஆளுநர்தொடர்ந்துசெயல்பட்டுவருகிறார்.இதுபற்றிகேட்கவோ,கண்டிக்கவோதிராணியற்றஅரசாகஅதிமுகஅரசுஉள்ளது.மாறாகமாநிலசுயாட்சிக்குவிரோதமாகசெயல்படும்ஆளுநரின்இத்தகையநடவடிக்கையைகண்டித்துபோராட்டம்நடத்தும்எதிர்கட்சிகள்மீதுதமிழகஅரசுஅடக்குமுறையைகட்டவிழ்த்துவிடுவதுவன்மையானகண்டனத்திற்குரியது.

எனவேகைதுசெய்யப்பட்டதிமுகசெயல்தலைவர்மு.க.ஸ்டாலின்உள்ளிட்டதிமுகவினர்அனைவரையும்உடனடியாகவிடுதலைசெய்யவேண்டுமெனவும்,நாமக்கல்லில்போராட்டத்தில்ஈடுபட்டுசிறையில்அடைக்கப்பட்டுள்ளதிமுகவினர்அனைவரையும்எந்தவிதநிபந்தனையின்றிவிடுதலைசெய்யவேண்டுமென்றும்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின்தமிழ்நாடுமாநிலசெயற்குழுதமிழகஅரசைவலியுறுத்துகிறது.

சமீபகாலமாகதமிழகஅரசுபோராட்டம்நடத்துபவர்களைசிறையில்அடைப்பது,வழக்குகள்தொடுப்பது,காவல்துறையைஏவிவிட்டுகாட்டுமிராண்டித்தனமாகதாக்குவதுஉள்ளிட்டஜனநாயகநெறிமுறைகளுக்குவிரோதமாகவும்,கருத்துரிமை,பேச்சுரிமைக்குஎதிராகவும்,ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்,தொலைக்காட்சிநிறுவனங்கள்எனஅனைத்துதரப்பினருக்கும்எதிராகவும்கடுமையானஅடக்குமுறைநடவடிக்கைகளைமேற்கொண்டுவருவதுஜனநாயகத்தின்குரல்வளையையேநெறிக்கும்செயலாகும்.தமிழகஅரசின்இத்தகையஜனநாயகவிரோதப்போக்கினைஎதிர்த்துஅனைத்துஜனநாயகசக்திகளும்ஒன்றிணைந்துவலுவாககண்டனகுரலெழுப்பவேண்டுமெனமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிகேட்டுக்கொள்கிறது.