/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/naamakkal.jpg)
17-வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 18 தேதி நடைபெறவிருக்கிறது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. ஈரோட்டில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)