சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் விடுதலை போராட்ட வீரர் பி. சீனிவாசராவின் 60வது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், விடுதலை போராட்ட வீரர் பி. சீனிவாசராவின் உருவப்படத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லக்கண்ணு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
சீனிவாசராவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய நல்லக்கண்ணு! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/sinivasarav-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/sinivasarav-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/sinivasaraav-1.jpg)