நளினி மனு தள்ளுபடி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய முடிவெடுத்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில்தன்னைசட்டத்திற்கு புறம்பாகசிறையில் அடைத்து வைத்துள்ளதாக ராஜீவ்கொலை வழக்கில்சிறையில் இருக்கும்எழுவரில் ஒருவரானநளினிஉயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

 Nalini petition dismissed

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த மனுவைதற்பொழுது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையில் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் முடிவெடுக்கும்படிஆளுநரை கட்டாயப்படுத்த முடியாதுஎனதமிழக அரசு கூறியிருந்த நிலையில்தற்பொழுது நளினியின் மனுவைநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

highcourt nalini
இதையும் படியுங்கள்
Subscribe