நடிகர் விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய 'நக்கீரன்' ஆசிரியர்.. (படங்கள்)

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவரின் மறைவுக்குப் பல்வேறு துறையினரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் 'நக்கீரன்' ஆசிரியர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

actor Vivek nakkheerangopal
இதையும் படியுங்கள்
Subscribe