Advertisment

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா; நக்கீரன் ஆசிரியர் பங்கேற்பு!

70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின், ‘தீபாவளி மலர் - 2024’ வெளியீடு, உறுப்பினர்களுக்கான தீபாவளி பரிசு வழங்குதல் மற்றும் சங்கத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகிய மூன்று விழாக்களையும் முப்பெரும் விழாவாக நேற்று (28.10.2024) சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் கோலாகலமாகக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர், ‘மக்கள் குரல்’ ராம்ஜி, நடிகர் ‘முருகா’ அசோக், நடிகை அனு கிருஷ்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட்டு, சினிமா பத்திரிகையாளர்களுக்குத் தீபாவளி பரிசுகளை வழங்கினார்கள்.

Advertisment

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

diwali journalists cinema Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe