தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நக்கீரன் ஆசிரியர், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் உதயநிதி ஸ்டாலின் கேமரா பை இலவசமாக வழங்கினார்.
தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவில் நக்கீரன் ஆசிரியர் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/na9.jpg)