Advertisment

கருத்து சுதந்திரத்திற்கு வெற்றி!நக்கீரன் ஆசிரியர் விடுதலை! ( படங்கள்)

m23m22m21m20m19m18m17m16m15m14m13m12m11m10m8sssass

Advertisment

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று காலையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் மாலையில் விடுதலை செய்யப்பட்டார். இது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று விடுதலை குறித்து நக்கீரன் ஆசிரியர் குறிப்பிட்டார்.

arrest nakkheeran gopal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe