மருத்துவர் இரா.செந்தில் எழுதிய விழித்தால் விடியும் என்ற அரசியல், சமூக, வாழ்வியல் - கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா சென்னைஅடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், நக்கீரன் ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் விழித்தால் விடியும் நூலை ராமதாஸ் வெளியீட நக்கீரன் கோபால் அதனை பெற்றுக்கொண்டார்.