nagma congress

Advertisment

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளார் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நடிகை நக்மா திடீர் என நீக்கப்பட்டுள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

நக்மாவுக்குப் பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.