Published on 23/05/2021 | Edited on 23/05/2021

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகி உள்ள நிலையில் நாகை மற்றும் காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'யாஸ்' புயலாக வலுவடைய உள்ள நிலையில், இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.