முன்னாள் எம்.எல்.ஏநாகை அசோகன் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

 Nagai Ashokan joined the DMK

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் முன்னிலையில் நாகை அசோகன் திமுகவில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவில்வாய்ப்பு கிடைக்காத நிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.