
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''வ.உ.சிதம்பரனாரின்ஈகங்களுக்கு இணையாக இந்த மண்ணில் எவரும் தியாகம் செய்ததில்லை. திராவிடரால்எங்களுக்கு ஒரு அரசியல் இல்லை. அதேபோல் இங்குத்தமிழர் என்று சொல்லாமல் எவருக்கும் இங்கு அரசியல் இல்லை. திராவிடக் களஞ்சியம் நூல் தொகுப்பை எதிர்த்து வழக்குத்தொடரவுள்ளோம். திராவிட களஞ்சியம் எங்கே உள்ளது?கல்வெட்டுக்குப் பின்வந்த நூல்கள் தமிழில்தான் எழுதப்பட்டது. அவை தமிழ் இலக்கியங்கள் தானே'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow Us