naam tamilar party seeman press meet in chennai

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதில் இருந்து அவர் மீதான முரண்பாடு நீங்கியது. புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் நாங்கள் சந்திப்பதை போல் அவச்சொற்களைத் தாங்க முடியாது. சில கட்சிகளுக்கு கொள்கை முரண் இருந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சித் தனித்து போட்டி; வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்" என்றார்.

Advertisment