ராஜீவ்காந்தி தி.மு.க.வில் இணைந்தார்!

naam tamilar katchi rajiv gandhi join with dmk party

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தி.மு.க. கட்சியில் இணைந்தார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைசந்தித்து, அவரது முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி.

ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில், ராஜீவ்காந்தி தி.மு.க.வில் இணைந்திருப்பது நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Naam Tamilar Katchi rajiv gandhi
இதையும் படியுங்கள்
Subscribe