style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அனவர்திகான்பேட்டையில்மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரியாஸ் என்ற7 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.
காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தசிறுவன் ரியாஸ் மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்றபோது வழியிலேயே இறந்தாகசெய்திகள் வந்துள்ளன.