Advertisment

சூட்கேசில் இருந்த மர்ம பொருள்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்!!

The mysterious object in the suitcase; Police in serious investigation

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் முதல் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசில் மோப்ப நாய்களின் உதவியோடு ரயில்வே காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். அப்போது கேட்பாரற்று அனாதையாக கிடந்த அந்த சூட்கேசில் 60 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூட்கேஸ்களைப் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், சிசிடிவி கேமராக்கள் மூலம் சூட்கேஸ்களைக் கொண்டுவந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

Drugs railway station trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe