சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி திருவிழா இன்று(03.04.2023) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் சிறுவர்கள்முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி தேரோட்ட திருவிழா (படங்கள்)
Advertisment