என்னுடைய ஓட்டு ராஜேந்திரபாலாஜிக்கே என முன்னாள மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்கள் எதிர்கருத்து தெரிவித்து வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு''என் ஓட்டு ராஜேந்திர பாலாஜிக்குதான்'' என பொன்ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgdgdgg.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேலும் அவர் பேசுகையில்,பெரியார் பற்றி ரஜினி தவறாக பேசவில்லை. ஆனால்எதிர்க்கட்சிகள் தான் ரஜினி பேசியதை தேவையின்றி பெரிது படுத்துகின்றன. கன்னியாகுமரி, களியக்காவிளையில்எஸ்.எஸ்.ஐ வில்சன்கொலை வழக்கில் எதிர்க்கட்சிகள் கருத்து கூற மறுப்பது ஏன்? பாஜக கூட்டணி சேர்ந்தவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம்என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)