muthuramalinga thevar dmk mk stalin

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113- வது ஜெயந்தி விழா மற்றும் 58- வது குருபூஜையையொட்டி, மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

muthuramalinga thevar dmk mk stalin

அதேபோல், மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

muthuramalinga thevar dmk mk stalin

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், "7.5% உள்ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும்" என்றார்.

Advertisment