கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான முருகானந்தம் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படயிருப்பதாககூறப்படுகிறது.
இவர் பாஜகவின் போராட்டக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தேசிய இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருக்கிறார். இவர்தமிழகத்தின்அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுவதற்கானபரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-மகேஷ்