Advertisment

முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என அவதூறு பரப்பியதாக வழக்கு! -மருத்துவர் ராமதாஸ், பா.ஜ.க. சீனிவாசன் ஆஜராக உத்தரவு!

 murasoli land issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், வரும் மார்ச் 20-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment
court Ramadoss murasoli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe