Advertisment

ஜாமீனில் வெளியே வந்தார் முகிலன்

திருச்சி மத்திய சிறையிலிருந்து முகிலன் ஜாமீனில் வெளியே வந்தார். முகிலனின்மனைவி தலைமையில் அவரை மாலை அணிவித்து வரவேற்றனர்.

Advertisment

  Mukilan was released on bail

சமூக ஆர்வலர் முகிலனுக்குபாலியல் புகார் தொடர்பான வழக்கில்கடந்த 13 ஆம் தேதிஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.மூன்று நாட்களுக்கு ஒருமுறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனஉத்தரவுபிறப்பிக்கப்பட்டநிலையில் சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் தற்பொழுது திருச்சி மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

Advertisment

thiruchy bail mukilan
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe