style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கின் விசாரணை அறிக்கையை மார்ச் 4ம் தேதிதாக்கல்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்பதும், அவரைக் கண்டுபிடிக்கவேண்டும் என ஆட்கொணர்வு மனு போடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.