Advertisment

முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

mukilan

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - உயிர்ப்பலிகள் பற்றிய ஆவணங்களை வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி தமிழக அரசை கண்டித்து மே 17 இயக்கத்தினர் சார்பில் இன்று (27.02.2019) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment
protest may17 mukilan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe