சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உயர்நீதிமன்ற கிளை.

Advertisment

Mukhilan released on conditional bail

கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.