Advertisment

தொலைதொடர்பின்றி தவிக்கும் முத்துபேட்டை!!

 without communication

Advertisment

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட தொலைத்தொடர்பு பாதிப்பு தற்போது வரை சீராகாமல் அப்பகுதிமக்கள் தவித்து வருகின்றனர்.

தகவல் தொலைத்தொடர்புக்காக திருத்துறைபூண்டிவரை செல்லவேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார்தெரிவித்துள்ளனர். திருவாரூரில் சிலஇடங்களில்மின்விநியோகம் தற்போதுசீரானது. மூன்றாவது நாளாக தொடர்ந்து அங்கு மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

kaja Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe