சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ertrtyytyt.jpg)
பிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் எனதிமுக பொதுச்செயலார் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us