Advertisment

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு தரவரிசை இன்று வெளியீடு

MPBS, BDS Study Rankings Released Today!

தமிழகத்தில் 2021- 2022ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (24/01/2022) மாலை வெளியிடப்படுகிறது. www.tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

Advertisment

ஜனவரி 27-ஆம் தேதி சிறப்புப்பிரிவு, ஜனவரி 28 & 29ஆம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல், வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

students Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe