தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு MLA நா.எழிலன், பகுதி செயலாளர் அகஸ்டின் பாபு ஆகியோர் ஆயிரம் விளக்கு தொகுதி நுங்கம்பாக்கம் காமராஜபுரத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலசுபாஷ்னி எனும் சிறுமி தான் உண்டியலில் சேர்த்த 2440 ரூபாயை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனிடம் வழங்கினார்.
ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிய எம்.பி!! (படங்கள்)
Advertisment
Advertisment