style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை ஒப்படைக்கக்கோரி ப்ரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்திய நிலத்தை ஒப்படைக்கக்கோரிய மனு தள்ளுபடி. 2014ம் ஆண்டு நடந்த அந்த கட்டிட விபத்தில் 61 தொழிலாளர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.