motor vehicle inspector arrested

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டார்.

Advertisment

கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வாகன தரச்சான்று பெற, ஆய்வாளர் பாபுவிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, சான்றிதழ் தர பாபு ரூபாய் 25 ஆயிரம் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான முத்துக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் முறையிட்டுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, பாபுவிடம் தாங்கள் கேட்ட ரூபாய் 25 ஆயிரம் என கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாபுவை பிடித்துள்ளனர். மோட்டர் வாகன ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment