Advertisment

"மகளிர் நலத்துடன், அன்னையர் நலனையும் அரசு காக்கும்"- முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

mothers day tamilnadu chief minister mkstalin tweet

சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " 'தாய்' மொழி, 'தாய்' நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன்- அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Advertisment

மேலும், தனது தாயார் தயாளு அம்மாளை மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று சந்தித்துப் பூங்கொத்துக் கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். அந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tweets chief ministers Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe