Advertisment

பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடும்பகராறில் இரண்டு குழந்தைகளை பெற்ற தாயே கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

The mother who throw children in the well

கிணற்றில் விழுந்த அர்ச்சனா என்கிற 7 வயது குழந்தையும், ஈஷா என்ற நான்கு வயது குழந்தையும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

child mother murder well
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe