More hours to cross across the storm !! - Meteorological Center Announcement !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கஜாபுயல் முழுவதும் கடக்க ஒரு மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் கஜா புயல்சேதத்தை ஏற்படுத்திய நிலையில் புயலின் கடைசி வெளிப் பகுதி முழுவதும் கடக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment