சென்னையில் பல இடங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேலாகமழை பொழிந்து வருகிறது.
சென்னையில்ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.அதேபோல் காமராஜர் சாலை, வேப்பேரி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/safsawfwqrwrw.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/zcsafsfsfsfs.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/czafdadfafasfas.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/dxadada.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/dcafdafda.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/dadadaada.jpg)