More than 20,000 police custody in Chennai

நாளை சென்னையில் 20,000 பேருக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட உள்ளனர்.

Advertisment

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுசுமார் 2,500 இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், எண்ணூர், திருவொற்றியூர் கடல்பகுதிகளில் கரைக்க போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில் நாளை நடக்கும் விநாயகர் சிலைக்கரைப்பு ஊர்வல நிகழ்ச்சிக்குபாதுகாப்பளிக்க சுமார் 20,000 போலீசார்குவிக்கப்பட உள்ளனர்.

Advertisment