ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் உள்ளபேரறிவாளனுக்கு மீண்டும் ஒருமாதம் பரோல் வழங்ப்பட்டு தற்போது பலத்த பாதுகாப்புகளுடன் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்.

 A month's parole ... perarivalan came out!

Advertisment

பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின்உடல்நலம் கருதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில்வேலூர் சிறையிலிருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புகளுடன் கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே பேரறிவாளனுக்கு 2017 ஆம் ஆண்டு 2 மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment