Advertisment

பச்சிளங் குழந்தையைத் தூக்கிச்சென்ற குரங்கு... குழந்தை உயிரிழப்பு!

 The monkey that lifted the  baby in thanjai

தஞ்சையில் பச்சிளங்குழந்தையைக் குரங்குதூக்கிச்சென்றுஅகழியில் வீசியதில், குழந்தை பரிதாபமாகஉயிரிழந்தசம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தில் ராஜா என்பவரின், பிறந்து 8 நாட்களே ஆனாபச்சிளங் குழந்தையைக் குரங்குதூக்கிச் சென்றுஅகழியில்வீசியதில் குழந்தை பரிதாபமாகஉயிரிழந்துள்ளது.வீட்டின்ஓட்டைப்பிரித்து உள்ளே இறங்கிய குரங்குஇரண்டுகுழந்தைகளைத் தூக்கிச் சென்ற நிலையில், பொதுமக்கள் குரங்கைத் துரத்தியபோது ஒரு குழந்தையைஅகழியில்வீசியதால் ஏற்பட்டஉயிரிழப்புசம்பவம் அங்கு பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

baby Monkey Thanjai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe