nagai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நாகை மாவட்டம் கீரைகொல்லையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்ததாக அதிமுக வார்டு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

வாக்காளர் பட்டியலை வைத்து பணவிநியோகம்செய்வதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக பிரமுகர் சிங்காரவேலுவிடம் இருந்து 58 ஆயிரம் ரூபாய் மற்றும் வாக்காளர் பட்டியல் ஆகியவையை பறிமுதல் செய்தனர்.