ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (27.10.2021) காலை கருட மண்டபம் பகுதியில் உண்டியல் எண்ணும் பணி துவங்கப்பட்டது. இந்தப் பணியானது கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையிலும், கோயில் உதவி ஆணையர் கு. கந்தசாமி, புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் நா. சுரேஷ் மேற்பார்வையிலும் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் காணிக்கைகளான மாதாந்திர உண்டியல் திறக்கப்பட்டு உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
அதிகாரிகளின் மேற்பார்வையில் துவங்கிய உண்டியல் எண்ணும் பணி! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/srirangam-hundi-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/srirangam-hundi-1.jpg)