ADVERTISEMENT

அம்மா அணியின் செய்தி தொடர்பாளர்கள் நியமனம்

07:43 PM Apr 29, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சசிகலா தம்பி திவாகரன் மன்னார்குடியில் இன்று அம்மா அணி என்ற பெயரில் புதிய அமைப்பை துவக்கினார். இதையடுத்து, அம்மா அணியின் செய்தி தொடர்பாளர்களாக வி.கே.இளந்தமிழன் - மன்னார்குடி, அல்லூர் சீனிவாசன் - திருச்சி, கே.கோவிந்தராஜ் (காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஓய்வு) -திருச்சி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று திவாகரன் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT