Advertisment

இஸ்லாமிய நாட்காட்டியில் மொஹரம் மாதத்தின் 10 ஆம் நாள் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Advertisment

முகமது நபியின் பேரனாகிய இமாம் ஹுசைன் (ரலி), மன்னனை நேர்மையாக இருக்க வழியுறுத்தியதற்காக கொல்லப்பட்டார். அதன்நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகை துக்கநாளாக அனுசரிக்கப்படுகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற மொஹரம் பேரணியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்களை தாங்களே அடித்துக்கொண்டும், முதுகில் கீறியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.