ஜூலை 23 ஆம்தேதி சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கஇந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரையும் தரிசிக்க இருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z26_8.jpg)
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க ஜூலை 12 ஆம் தேதிகாஞ்சிபுரம் வர இருக்கின்ற நிலையில், தற்போது பிரதமர் மோடி மோடி ஜூலை 23 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Follow Us