Advertisment

இன்று பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கின்ற நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை மார்க்கமாக கார் மூலம் மாமல்லபுரம் வந்தடைந்த நிலையில் அவரை வரவேற்க வருகை தந்த பிரதமர் மோடி, தமிழகத்தின்பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்.

MODI

MODI

Advertisment

வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு அணிந்த படி மாமல்லபுரம் வந்தடைந்த மோடி.மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரைவரவேற்றார். சீன அதிபருடன் நீண்ட நேரம் வந்தபடி சிற்பங்களை பார்வையிட்ட அவர். பல்லவ சிற்பக்கலை குறித்து ஜின்பிங்கிடம் விளக்கினார்.