Modi tweet

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தைமீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு நான்காவது நாளாக 77 மணி நேரத்தை கடந்துமுயற்சி எடுத்து வருகிறது.

Advertisment

இரண்டு வயது குழந்தை சுஜித் மீட்பதற்கானமுழு முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி குழந்தை சுஜித்தைமீட்பது குறித்து முதல்வரிடம்கேட்டறிந்ததாகட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தையை மீட்க தாம் பிரார்த்திப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisment