இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் நடபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

Advertisment

modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்குபெறுகிறார்கள். இந்த கூட்டத்தில் 5,010 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள 2 வழிச்சாலைகளையும், திருப்பூர் மாவட்டத்தில் 32 கி.மீ. தூரமுள்ள 4 வழிச்சாலையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கிறார்.

சென்றமுறை கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 40,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment