m

மறைந்த திமுக தலைவரின் உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்திலும் அதன்பின்னர் சிஐடி நகரிலும் வைக்கப்பட்டது. இதையடுத்து ராஜாஜிஹாலில் அவரது உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலைஞருக்கு அஞ்சலி சென்னை வருகிறார்கள்.