Advertisment

குமரியில் மோடி;முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு!!

 Modi on kanniyakumari; Chief Minister welcome!!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அரசுவிழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார்.

பிரதமர் மோடி பல்வேறுஅரசுநலத்திட்டங்கள்அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார், ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மோடியைதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்மற்றும் அதிமுக அமைச்சர்கள் வரவேற்றனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிஅறிவித்ததற்கு பிறகு முதன்முறையாக எடப்பாடியும் மோடியும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்வு என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

edappadi pazhaniswamy modi ops_eps Welcome
இதையும் படியுங்கள்
Subscribe