Skip to main content

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் துண்டு பிரசுரம் விநியோகம் (படங்கள்) 

 

சென்னை  அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் ஜங்ஷனில் இன்று (01.02.2023)  காலை 11.00 மணியளவில் BBC தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த குஜராத் கலவரம் தொடர்பான  ஆவணப்படம் குறித்த லிங்க் பதிவிட்ட துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று விநியோகித்தனர். மேலும் இந்த ஆவணப்படத்தைத் தடை செய்த மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சியின்  98வது மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !